Tuesday, November 2, 2010

தல பிரியாணி

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiOzUWLHqQACXMP9ub-rtlMQ2hSQvVnc2aw4qKvD-dtVDS60QAQsVXB2CRCyWipH8pgkNN_m4wDW4jAHGoUgywH2SL-YCI_T-DMPKcQMG7AKFx_xOMGzuBoYoTbLHSx8JZ1hGyXXGkUS1Kg/s936-r/6.jpg
தல ரசிகர்களே . நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டு இருக்கும் மங்காத்தா படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று கொண்டு இருக்கிறது . இது அஜித்தின் 50 ஆவது படம் என்பது எல்லோரும் அறிந்ததே .

அஜீத் ஒரு நடிகர் என்று எல்லோருக்கும் தெரியும் . அதேபோல் அவர் ஒரு ரேஸ் வீரர் என்பதுடன் ஒரு நல்ல சமையல்காரரும் கூட. சமீபத்தில் அஜீத்தின் சமையலை ருசித்து அனுபவித்திருக்கிறார்கள் மங்காத்தா யூனிட்டில் உள்ளவர்கள்.
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhkKJv8w7D9nZNu7qO6kpOmV4pD6z8rnt96UvDSB2_1gThThX12St7-C9oCKYnSEqScx6AdLqjDDG1rIU4cheVn5BguIusMLRcMmhX0odpueVNcGLvyG7mN3_LWVIzuq26nGgZUIPIzRIs/s1600-r/ajith_02.jpg
 திடீரென்று தனது மங்காத்தா யூனிட் ஆட்களுக்கு பிரியாணி விருந்து தந்து அசத்தியுள்ளார் அஜீத். அந்த பிரியாணியை அவரே தயார் செய்ததோடு, தன் கையாலேயே அனைவருக்கும் பரிமாறினாராம். அசத்துறீங்க தல அசத்துங்க .
http://www.indiangossips.com/wp-content/uploads/2010/09/Ajith1.jpg
இயக்குநர் வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தை தயாநிதி அழகிரி தயாரிக்கிறார். அஜித்-த்ரிஷா ஜோடி மீண்டும் இப்படத்தின் மூலம் இணைந்திருக்கிறது. இந்த படத்திற்காக காலை, மாலை என கடினமான உடற்பயிற்சிகளை மேற்கொண்டு உடலை சிக்கென ஆக்கியிருக்கும் அஜித் படப்பிடிப்பு தளத்தில் உற்சாகமாக இருக்கிறாராம்
http://www.kollywoodtoday.com/wp-content/uploads/2010/08/director-venkat-prabhu-aug18-10-thumb.jpg
இயக்குநர் வெங்கட்பிரபு கூறுகையில் : எல்லோரும் தலப்பாகட்டு பிரியாணி சாப்பிட்டிருப்பாங்க. நாங்க தல பிரியாணி சாப்பிட்டோம், என்று கூறியிருக்கிறார் .வெங்கட். அஜீத்தின் சகோதரரும் ஒரு பிரபலமான சமையல் கலைஞர் . பிரியாணி பரிமாறும்போதே, மறக்காம எல்லாரும் டேஸ்ட் எப்படி இருக்குன்னு சொல்லுங்க என்று கேட்டுக் கொண்டாராம் அஜீத். ம்ம்ம்ம் நல்லாத்தான் இருந்திருக்கும் .







 

8 comments:

'பரிவை' சே.குமார் said...

Thala piriyaniyila attuth thalai irunthatha...

ha... ha... ha...

nalla pakirvu.

pavi... Cinema, cricketil irunthu matra pakirvukalukkum varungal enpathey enathu vendukol.

FARHAN said...

thala neee kalakku thala

r.v.saravanan said...

தீபாவளி வாழ்த்துக்கள் பவி

பாலா said...

தல போல வருமா?

Pavi said...

நன்றி குமார் .
சினிமாவிலும், கிரிக்கெட்டிலும் அதீத ஆர்வம் அது தான் .
வேறு பதிவுகளையும் இடுகிறேன். நன்றி உங்கள் கருத்துக்கு .
உங்களது கருத்துக்களை நான் வரவேற்கின்றேன் .

Pavi said...

நன்றி பார்ஹன்

Pavi said...

நன்றி சரவணன்
உங்களுக்கும் எனது தீபாவளி வாழ்த்துக்கள் உரித்தாகட்டும் .

Pavi said...

நன்றி பாலா