காதல்
ஒருமுறை கூட நான்
நினைக்கவில்லை
உன்னை பார்ப்பேன்
என்று - சில நிமிடங்களிலே
பற்றிக்கொண்டது காதல்
அந்த நிமிடங்களில் இருந்து
காதல் தீ
தூக்கத்தை தொலைத்தேன்
உன்னுடைய அழைப்பு எப்போது
வரும் என்று காத்து இருந்தேன்
தொலைபேசியை எப்போதும்
பார்த்து கொண்டு இருப்பேன்
அதில் உன்முகத்தை
கண்டு கொண்டே .........
தெய்வீக காதல்
எனக்காக எங்கோ பிறந்தாயடா
மாலை இடும் நாளை என்னிகொண்டிருக்கிறேன்
முதல் பார்வை பார்த்து என்னை
நீ உன்வசம் ஆக்கிவிட்டாய்
எனக்கு இப்போது எல்லாம் தனிமை
பிடிக்கவில்லை விரும்பவில்லை
என் வாழ்வில் வசந்தம் தர இருப்பவனே
என் காதல் தெய்வீக காதலடா .........
4 comments:
nalla irukku.... 3rd padam open agavillai.
கவிதைக்கு எதேனும் உள்ளர்த்தம் உண்டா?
நன்றி குமார் .
என்னவென்று தெரியவில்லை
சீ..........சீ..........
அப்படி ஒன்றும் இல்லை
நன்றி பாலா
Post a Comment