பூமிக்கு வந்த நாள்
பூலோகம் வந்த நாள்
தாய்க்கு தாய்மை
கொடுத்த நாள்
அதுதான் நான் பிறந்த நாள்
நான் இன்றுபோல் என்றுமே மகிழ்ச்சியுடன்
பூரண சந்தோசத்துடனும் இறையருளுடனும்
நோயற்ற வாழ்வுடனும் நீண்ட ஆயுளுடனும்
நிறைந்த செல்வத்துடனும் ஓங்கிய
புகழுடனும் இருக்க வேண்டும்
தோள் கொடுக்கும் நண்பர்களுடன்
என்றும் சந்தோசமாக இருக்க வேண்டும் .
26 நான் பிறந்தநாள்
12 comments:
wish you happy birthday pavi
நண்பி உனக்கு என் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்..................இன்றுபோல் என்றும் நலமோடு வாழ்க.
நிம்மதியான மனதோடு, ஆரோக்கியமான உடலோடு, பல்லாண்டு வாழ மனதார வாழ்த்துகிறேன்.
வாழ்த்துக்கள் சகோதரி
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்
நம்ம கடையில் இன்று
தந்தியடிக்க இன்னொரு தலைவரும் ரெடியாயிட்டாருங்கண்ணா...
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் பாவி..
கொஞ்சம் லேட்.. ஆனாலும் வந்துட்டேன்..
நன்றி சரவணன்
நன்றி மகேஷ் உங்கள் வாழ்த்துக்கு
நன்றி பாலா உங்கள் மனமார்ந்த வாழ்த்துக்கு
நன்றி ஜபருல்லாஹ்
நன்றி ரஹீம் கஸாலி
நன்றி சாமக்கோடங்கி
என்னுடைய பெயரையே மாத்திவிட்டீர்களே
என்னுடைய பெயர் பவி
Post a Comment