Tuesday, April 26, 2011

எப்ப திருந்துவது ???



சாப்பிட்டு வீசிய 
மிச்ச சோற்றில் 
வயிறு கழுவி 
பிளைப்பு நடத்துகின்றான் 
பிச்சைக்காரன் -ஆனால்
பணத்திமிர் பிடித்த சனங்கள்
 நிகழ்ச்சிகள் , சடங்குகளுக்கு 
அதிக பணத்தை கொட்டி 
செலவு செய்து மீதி 
உணவுகளை கொட்டுகிறார்கள் ,
தூற்றுகிறார்கள் இவர்கள் 
எல்லாம் எப்பதான் திருந்துவார்கள் 
http://www.lankatruth.com/sin/images/photos/Peoples/beggar.jpg
அன்றாடம் சோற்றுக்கு
 கஷ்டப்பட்டு பிள்ளையை
 இடுப்பில் வைத்து 
தூக்கி கொண்டு பிச்சை
 எடுக்கிறாள் தாய் 
இதெல்லாம் நாம் 
அன்றாடம் தெருவோரம் 
காணும் நிகழ்வுகள் 
இவற்றுக்கு எல்லாம் 
முடிவு இல்லையா ?
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjpk3zItUVULNeusCA6O547AyfanfOflPdIQVPMWD1vr68uW1W2CYcrcosSaroVWqsn1si6rvofJXlXt5dPK4IrgA-rQapdeEYuHRCGeu-QHwqpWTwjS1LiqxVo9f4oOYvHInO9G60RXiix/s1600/20080707-beggar%5B1%5D.jpg
எல்லோரும் எப்போது 
திருந்துவது பிச்சை 
பாத்திரம் ஏந்தாமல் 
பட்டினி இல்லாமல் 
ஒரு வளமான 
புது யுகம் வீண்டும் எல்லோருக்கும் .

6 comments:

குறையொன்றுமில்லை. said...

ஆமாங்க இந்த நிலை எப்போதுதான் மாரும்?

Muruganandan M.K. said...

ஆம் அதற்காக முயற்சிக்க வேண்டும். நல்ல கருத்து

Pavi said...

ம்ம்ம்மம்மம்ம்ம்ம் அதுதான் தெரியவில்லை
நன்றி லக்ஷ்மி அம்மா

Pavi said...

நன்றி முருகானந்தன் ஐயா அவர்களே
உங்கள் கருத்துக்கும் , வரவுக்கும்

பாலா said...

உரையாட வாய்ப்பு கிடைக்கும் அனைவரிடமும் நான் சொல்வது இதுதான்.

இராஜராஜேஸ்வரி said...

ஒரு வளமான
புது யுகம் வீண்டும் எல்லோருக்கும் .
எல்லோரின் கனவும் அதுதான்.