வாங்க கொஞ்சம் ஜோக் அடிப்பம் .
குமார் : அடேய் மச்சி 7 ஆம் அறிவு பார்த்தாயா?
விமல்: அடேய் எனக்கு 6 அறிவே இல்லை . எப்பிடிடா நான் 7 ஆம் அறிவு பாக்குறது .
சிவா: எப்பிடிடா இருக்கு 7 ஆம் அறிவு ?
அருண் : ம்ம்ம்ம் 6 அறிவு இருப்போர் எல்லோரும் பார்க்க வேண்டிய படம் டா .
தேவி : என்னடி சூர்யாட தீபாவளிக்கு வந்த படம் எப்பிடி ?
வாணி : அடி . இந்த படத்த மிஸ் பண்ணாமா பாரடி . நல்ல படம் டி .
சாரு: சூர்யாட நடிப்பு எப்பிடி ?
கவி : பிரமாதம் டி . கடின உழைப்புக்கு கிடைச்ச வெற்றி .
No comments:
Post a Comment