Thursday, July 15, 2010

வேதனைகளை சாதனையாக்கு

http://www.dascot.org/depression/images/sad.JPG
எல்லோருக்கும் வேதனைகள்
இருக்கத்தான் செய்கின்றன
கஷ்டங்கள் வரத்தான்
செய்கின்றன - குடும்பத்தில்
குழப்பம் வரத்தான்
செய்கின்றது - அதற்காக
அப்படியே வேதனையுடன்
இருக்க முடியுமா ???
http://healthinmotion.files.wordpress.com/2007/05/sad.jpg
கொஞ்சம் சிந்தியுங்கள்
நிதானத்துடன் யோசியுங்கள்
வேதனைகளை , துன்பங்களை
பொறுத்து அவற்றை எப்படி
போக்கலாம் , என்ன செய்யலாம்
என நிதானமாக
சிந்தித்து பாருங்கள்
http://jhoyimperial.files.wordpress.com/2009/04/sad_man.jpg
உங்களுக்கு ஒரு விடை
கிடைக்கும் - அதை விடுத்து
கொலை , நஞ்சருந்துதல்
போன்ற செயல்களில்
இறங்காதீர்கள் - உங்கள்
உயிரை நீங்களே
மாய்த்து கொள்ளாதீர்கள்
http://1.bp.blogspot.com/_S9scUEWRGfQ/SqLrYvpivEI/AAAAAAAACCU/dnIwqbICfds/s400/i_m_too_sad_to_tell_you.jpg
வேதனைகளை
சாதனைகள் ஆக்கி
வாழ்வில் முன்னேறுங்கள்
முயற்சி செய்யுங்கள்
வாழ்வில் நிச்சயம்
அமைதி நிலவி
சந்தோசத்துடன் இருப்பீர்கள் .......

6 comments:

'பரிவை' சே.குமார் said...

//வேதனைகளை
சாதனைகள் ஆக்கி
வாழ்வில் முன்னேறுங்கள்
முயற்சி செய்யுங்கள்
வாழ்வில் நிச்சயம்
அமைதி நிலவி
சந்தோசத்துடன் இருப்பீர்கள்...//

அருமை..!

Pavi said...

நன்றி குமார்

elamthenral said...

உன்மையான கருத்து... மிக அருமை.. இன்னும் நிறைய எழுத என்னுடைய வாழ்த்துக்கள்...

Pavi said...

நன்றி புஷ்பா
உங்கள் கருத்துக்கு .........
இன்னும் நிறைய எழுதுகிறேன்.

சி.பி.செந்தில்குமார் said...

ஒரு தத்துவத்தைக்கூட ஒரு பதிவு ஆக்கிட்டீங்களே,உங்க கிட்ட கத்துக்க வேண்டியது நிறைய இருக்குப்போவ்

Pavi said...

ஹி...............ஹி
நன்றி குமார்