Wednesday, February 2, 2011

அடடா மழைடா


http://makehayrainorshine.com/yahoo_site_admin/assets/images/rain.184125030_std.jpg
அடடா மழைடா 
அப்பிடி மழைடா 
வெளியில எங்கும் 
போக முடியாத 
மழைடா - சரியான 
இருள் கட்டிய மழைடா 
http://disastersafety.typepad.com/.a/6a010534acc2cc970c0133f510be0d970b-320wi
குளங்கள் நிறைகின்றன 
வெள்ளப்பெருக்கு எடுக்கிறது 
வீதியில செல்ல முடியாது 
வீட்டுக்குள்ளே வெள்ள நீர் 
பெருக்கெடுக்கிறது இந்த 
வருடம் வெள்ள வருடம் 
போல இருக்குடா ...............

2 comments:

சே.குமார் said...

Enga Mazhai?

Pavi said...

இலங்கையில் பல பகுதிகளில் சரியான மழை.
நன்றி குமார்