நாங்கள் எப்போதும் நண்பர்களாக
இருப்போம் - ஒருவருக்கு ஒருவர்
அன்போடு இருப்போம்
இந்த மனிதர்களை விட .....
ஒன்றாய் இருந்து
ஒன்றாய் திரிந்து
ஒன்றாக சாப்பிட்டு
சந்தோசமாக இருக்கிறோம்
நீ என்னை சுமக்கிறாய்
உனக்கு எப்போதும்
நான் உற்ற நண்பனாக
என்றும் தோள் கொடுப்பேன்
நண்பனாக .............
பஞ்சாக இருக்கிறது
நானும் தான்
ஒருதடவை உட்காந்து
ஓய்வு எடுக்கிறேன்
நண்பா.....................
நீ என் பலத்தை
சோதிக்கிறாய்
நான் என் பலத்தை
காண்பிக்கின்றேன் ..........
8 comments:
me first
நேரமிருக்கும் போது என் தளத்திற்கு வாருங்கள் பவி
அருமை.. விலங்கினங்கள் மட்டுமே எப்போதும் ஒற்றுமையாக இருக்கிறுது..
உண்மைதான் ஒற்றுமை இப்படியாவது உணர்த்தப்படவேண்டும்
அருமை அருமை
வருகிறேன் . உங்கள் நூறாவது பதிவுக்கு வாழ்த்து தெரிவித்து உள்ளேன் .
நன்றி சரவணன்
மனிதர்களை விட விலங்கினங்கள் தான் சந்தோசமாக இருக்கின்றன .
ஒற்றுமையாக இருக்கின்றன . உண்மைதான் .
நன்றி சௌந்தர் .
மனிதர்கள் யாரும் யாருடன் ஒற்றுமையாக இல்லை .
சண்டை சச்சரவு தான் எங்கும் .
நன்றி ஹாசிம்
விலங்குகளின் ஒற்றுமை படங்களுடன் கவிதையுமாய்...
அருமை பவி.
Post a Comment