Wednesday, October 12, 2011

கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்

http://nriinternet.com/NRIhindu/MALAYSIA/Malaysia-demolshing_Hindu_Temples/Malaysian_Mariamman_Temple_1.JPG
நம் முன்னோர்கள் சொல்வார்கள் கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்று கூறினார்கள் . நம் மனதின் அமைதிக்கும் , நாம் சந்தோசமாக இந்த உலகில் வாழவும் நாம் இறைவனை வழிபட்டு இந்த உலகில் ஒழுக்கசீலர்களாக வாழ வேண்டும் என்று இறைவனை வழிபடுகின்றோம் .

நம் இந்துக்கள் இருக்கும் ஊர்களிலும் , நாடுகளிலும் எப்படியாவது கோவில்கள் இருக்கும். அல்லது ஒரு சிறிய கோவில்கள் ஆவது இருக்கும் . நமது புலன்களை அடக்கி இறைவனை வழிபட்டு நமது நேத்திகளை முன்வைக்கின்றோம் .
http://upload.wikimedia.org/wikipedia/commons/d/d2/Sa_livermore_temple.jpg
காலை , மாலை என கோவில்களில் நித்திய பூசைகள் இடம்பெறுகின்றன . இறைவனை மலர்களால் பூசித்து மகிழ்கிறோம் . இறைவனை அபிசேகம் செய்து அவரின் அருளை பெறுகின்றோம் . விரதங்களை அனுஷ்டிக்கின்றோம் . 

ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு விரதங்கள் வருகின்றன . இந்துக்களின் வாழ்வில் இறைவன் இரண்டறக் கலந்து இருக்கிறான் . வேண்டுவோர்ர்க்கு வேண்டும் அருளை இறைவன் கொடுத்து எல்லோரினது கஷ்டங்கள், துன்பங்கள் எல்லாவற்றையும் களைந்து தீமை செய்யும் மனிதப்பிறவிகளை இந்த உலகில் அவர்களுக்கு தண்டனை கொடுத்து நல்லவர்களை வாழ வைக்க வேண்டும் .

எல்லோரும் சந்தோசத்துடன் வாழ வேண்டும் . மன நிறைவுடன் , ஆத்மா திருப்தியுடன் வாழ வேண்டும் .

3 comments:

SURYAJEEVA said...

அத்வைதம் படிக்கவும், பிறகு இங்கு குறிப்பிட்டுருக்கும் த்வைதம் மறைந்து விடும்

Pavi said...

நன்றி ஜீவா

BC said...

நல்ல பதிவு.