Thursday, January 14, 2010

அசல் படத்தின் பாடல்கள் எப்பிடி இருக்கிறது ?


http://theblackwatcher.files.wordpress.com/2009/09/asal_ajith_61.jpg


அசல் படத்தின் பாடல்கள் பற்றி பதிவு இடும் பல ரசிகர்கள் பாடல்கள் எப்பிடி உள்ளது என பரவலான கருத்தை காணவில்லை . எனக்கு பாடல்கள் பிடித்து இருக்கிறது . இரைச்சலான இசை இல்லை . கத்தல் இல்லை . நல்ல ரசிக்கும் படியாக பாடல்கள் உள்ளன . எங்கே எங்கே மனிதன் என்ற பாடல் நெஞ்சத்தை தொட்டு செல்கிறது .

டொட்டொயிங் டொட்டொயிங் டொட்டொயிங் நல்ல ரகம் . அர்த்தம் உள்ள வரிகள் . நான் ரசித்த பாடல்கள் இதோ உங்களுக்காக அசல் பாடல் வரிகள் . நீங்களும் ரசிங்க . உங்க கருத்த சொல்லுங்க . வைரமுத்துவின் வரிகள் அருமை . பாடல்கள் பாடியவர்களும் உச்சரிப்புகளுடன் பாடி உள்ளார்கள் .

 

1. எங்கே எங்கே மனிதன் எங்கே

மனிதன் உடையில் மிருகம் இங்கே
ஓனாய் உள்ளம் நரியின் கள்ளம்
ஒன்றாய் சேர்ந்த உலகம் இங்கே
வரிகளால் அந்த வரங்களால்
வாழ்க்கையில் ஞானம் கொண்டேன்

காதல் என்றால் கண்ணில் யுத்தம்
கண்ணீர் எல்லாம் வெள்ளை ரத்தம்
உறவும் நட்பும் பிம்பம் பிம்பம்
உள்ளம் எங்கே நம்பும் நம்பும்
பொய்களின் கரைக்கு நடுவிலே
போகுதே வாழ்க்கை நதி

ஜனம் உண்மை மரணம் உண்மை
தந்தானே கடவுள் தந்தானே
அந்த ரெண்டை தவிர எல்லாம் பொய்யாய்
செய்தானே மனிதன் செய்தானே

கழுகை பிழந்து காணும் போது
வானம் இருண்டிட கண்டேன்
நான் உறவை திரந்து காணும் போது
உலகம் தெரிந்திட கண்டேன்
என் உடலை தொட்டாய் நான் மனிதன் ஆனேன்
என் உயிரை தொட்டால் நான் கடவுள் ஆவேன்

இங்கே இங்கே மனிதன் இங்கே
இமயம் தாங்கும் இதயம் இங்கே
காடும் மரமும் என் காலில் பூக்கள்
குன்றும் மலையும் கூலாங்கற்கள்
சாதிக்கவே பறக்கின்றேன்
சாதிக்கவே பறக்கின்றேன்..

http://buzz7.com/Asal/asal_ajith_stills_7.jpg
2.புடிச்சிருக்குது புடிச்சிருக்குது உன்னைதான்
எப்போதுமே ஒன்னா நீ என்னைதான்

அதிரி புதிடி பண்ணிக்கடா
எதிரி உனக்கு இல்லையடா
தொட்டதெல்லாம் வெற்றியடா
தொடாதையும் தொட்டுக்கடா
கண்களை தொட்டதும் கற்பு பதறுதே
உன் கையால் நீ தொட்டால்
கன்னி மொட்டுக்குள்ள
டொட்டொயிங் டொட்டொயிங்

அதிரி புதிரி பண்ணட்டுமா
எகிறி எகிறி விழட்டுமா
பின் அழகை பின்னட்டுமா
ப்ச்சி பிச்சி தின்னட்டுமா
காதலின் உலையிலே ரத்தம் கொதிக்குதே
முழு முத்தம் நீ இட்டால்
என் முதுகு தண்டுக்குள்ளே
டொட்டொயிங் டொட்டொயிங்

ரெண்டு பேரும் குடிக்கணுமே ரெட்டை இதழ் தீம்பால்
எத்தனை நாள் தின்னுவது இட்லி வடை சாம்பார்
முக்கினியில் ரெண்டு கனி முட்டி திங்க ஆசை
அப்பப்ப சலிச்சிருச்சே அப்பள வடை தோசை
பணைய கைதிய போல என்னைய ஆட்டி படைக்குற
பங்கு சந்தைய போல என்னை ஏத்தி இறக்குற
ஹேய் நெத்தியில எப்பவும் சுத்தி அடிக்கிற
கத்தி கண்ணு வத்தி வெச்ச என் உச்சி மண்டையில
டொட்டொயிங் டொட்டொயிங்

டொட்டொயிங் டொட்டொயிங் டொட்டொயிங்

பச்ச புள்ள போல் இருப்பா லட்ச கெட்ட பாப்பா
நெஞ்சுக்குள்ள வெச்சதென்ன முந்திரிக்கா தோப்பா
கத்திரிக்கா மூட்ட போல கட்டழகு சீப்பா
ஓரம் போட்டு வளர்த்ததப்பா போத்திருக்குது போப்பா
ஏப்ரல் மாத ஏறி போல ஹார்ட்டு எறங்குதே
தங்கம் வெலைய போல சும்மா ஏறுதே
புத்தியில் எப்பவும் நண்டு ஊருதே
பச்சு பச்சு இச்சு வெச்சா நரம்பு மண்டலத்தில்
டொட்டொயிங் டொட்டொயிங்
(ஹேய் அதிரி..)
டொட்டொயிங்...
http://3.bp.blogspot.com/_39eiAoylZgY/SeqVrsLMp-I/AAAAAAAAAOE/toDObRETbHA/s400/Asal_Ajith-4.jpg
3. காற்றை நிருத்தி கேளு
கடலை அழைத்து கேளு
இவந்தான் அசல் என்று சொல்லும்

கடமை செய்வதில் கொம்பன்
கடவுள் இவனுக்கு நண்பன்
நம்பிய பேருக்கு மன்னன்
நன்றியில் இவன் ஒரு கர்ணன்
அடடா அடடா அடடா
தல போல வருமா

தல போல வருமா
தல போல வருமா
தல போல வருமா
தல போல வருமா

காற்றில் ஏறியும் நடப்பான்
கட்டாந்தரையிலும் படுப்பான்
எந்த எதிர்ப்பையும் ஜெயிப்பான்
எமனுக்கு டீ கொடுப்பான்

முகத்தை குத்துவான் பகைவன்
முதுகை குத்துவான் நண்பன்
பகையை வென்றுதான் சிரிப்பான்
நண்பரை மன்னித்தெழுவான்

போனான் என்று ஊர் பேசும் போது புயல் என வீசுவான்
பூமி பந்தின் ஒரு பக்கம் மோதி மறுபுறம் தோன்றுவான்
தோட்டங்களில் பூக்களில் தோட்டா தேடுவான்
தோழர்களில் பகைவரையும் சுட்டே வீழ்த்துவான்
மாயமா மந்திரமா

தல போல வருமா
தல போல வருமா
தல போல வருமா
தல போல வருமா

நித்தம் நித்தமும் யுத்தம்
இவன் நீச்சல் குளத்திலும் ரத்தம்
நெற்றி நடுவிலும் சத்தம்
நிம்மதி இவனுக்கு இல்லை
படுக்கும் இடமெல்லாம் சொர்க்கம்
படுக்கை முழுவதும் ரொக்கம்
காட்டு சிங்கம்போல் வாழ்ந்தும்
கண்களில் உறக்கம் இல்லை
ஊரை நம்பி நீ வாழும் வாழ்க்கை
இழிவென்று ஏசுவான்
உன்னை நம்பி நீ வாழும் வாழ்க்கை
உயர்வென்று பேசுவான்
சட்டங்களின் வேலிகளை சட்டென்று தாண்டுவான்
தர்மங்களின் கோடுகளை தாண்டிட கூசுவான்
மாயமா மந்திரமா

தல போல வருமா
தல போல வருமா
தல போல வருமா
தல போல வருமா

தல போல வருமா
தல போல வருமா
தல போல வருமா
தல போல வருமா




8 comments:

அண்ணாமலையான் said...

நீங்க அஜித் பிரியரா?

ஞானப்பழம் said...

'டோட்டடோயிங்..' பாடல் அருமை!!

Anonymous said...

தல போல வருமா

Pavi said...

இல்லை. நல்ல படங்கள் என்றால் பார்ப்பேன் . சூர்யாவின் படங்கள் விரும்பி பார்ப்பேன் .
நன்றி அண்ணாமலையான் .

Pavi said...

ஆமாம் .
நன்றி ஞானப்பழம்

Pavi said...

தல எப்போதும் தலதான்.
நன்றி கடையம் ஆனந்த்

Unknown said...

'டோட்டடோயிங்..' பாடல் வரிகள் இரு அர்த்தங்கள் கொண்ட வரிகளாக தெரிகின்றன..



Unknown said...

'டோட்டடோயிங்..' பாடல் வரிகள் இரு அர்த்தங்கள் கொண்ட வரிகளாக தெரிகின்றன..