காதல் வந்தால் எல்லோருடனும் பேசுவது குறைவாக இருக்கும் .
தனிமையை பெரிதும் விரும்புவார்கள் .
எப்போதும் அவர் / அவள் நினைப்பாகவே இருக்கும் .
எங்கேயும் போகும் போது எதையோ இழந்தவர்கள் போல போய் கொண்டு இருப்பார்கள் .
மற்றவர்கள் ஏதாவது கேட்டாலும் அதற்க்கு பதில் வராது .
தொலைபேசிக்கு அருகில் எப்போதும் இருப்பார்கள் .
இரவு தூங்க மாட்டார்கள் .
கனவுகளில் மிதப்பார்கள் .
படிப்பில் கவனம் குறைவாக இருக்கும் .
சாப்பாடு வடிவாக சாப்பிட மாட்டார்கள் .
10 comments:
ஆமா பவி...
இதொல்லாம் அனுபவித்த உண்மையா?
சரி... அதெப்படி அவ்வளவு சரியா சொல்லுறிங்க???
***தனக்கு தானே சிரித்துக்கொள்வார்கள்***
விட்டுடீங்களே இந்த வரியை..
நன்றாக இருந்தது, எளிமையான வரிகள், கர்வம் இல்லாத வார்த்தைகள், எதுகை மோனை என்ற கோமாளித்தனம் எதுவும் இல்லை, நன்றி.
பூச்சரம்
இலங்கை பதிவாளர்களின் வலைப்பூ சரம் DIRECTORY OF SRI LANKAN BLOGGERS
http://www.poosaram.tk/
அனுபவித்து தான் தெரியவேண்டியதில்லையே ...............
நன்றி சங்கவி உங்கள் வருகைக்கு .
எல்லாம் மற்றையவர்களை பார்த்து அறிந்து கொண்டது தான் .
நன்றி கருணாகரசு .
ம்ம்ம்ம்ம்ம் எனக்கு தெரிந்ததை எழுதினேன் . உங்களுக்கும் இதைவிட தெரிந்தால் பகிந்து கொள்ளுங்கள் . நன்றி உங்கள் கருத்துக்கும் வருகைக்கும்
ஜெய்லானி.
எல்லோருக்கும் புரியும்படி வார்த்தைகள் இருக்க வேண்டும் என்றுதான் நான் கூடுதலாக நினைப்பதுண்டு . அதனால் தான் இப்படி .நன்றி சுப்பு .
நன்றி பூச்சரம் .
உங்கள் தளத்தில் நானும் இணைகிறேன்
தகவலுக்கு மிகவும் நன்றி .
Post a Comment