Saturday, April 3, 2010

வியர்வையோ வியர்வை

http://www.nic-nagoya.or.jp/en/canyoutellme/image/heat_stroke_col.jpg 
ஐயோ என்ன வெக்கை
புழுங்கி அவியுது
உடம்பெல்லாம் வியர்த்து
வியர்த்து நீராக ஓடுகிறது
என்று எவ்வளவு பேர்
சொல்லுகிறார்கள்
தாகத்தை தீர்க்க
தண்ணீர் , இளநீர்
குடித்தும் அடங்கவில்லையாம்
என்ன வெக்கை என
சொல்லி புலம்புகிறார்கள்
பெய்யும் மழையும்
சரியாக பெய்யவில்லை
சரியான வெக்கை
தாங்க முடியவில்லை
என்று
சொல்லிக் கொண்டே
இருக்கிறார்கள் மக்கள்
எல்லோரும் ..........
என்னதான் செய்வது ???


6 comments:

அண்ணாமலையான் said...

1. விசிறிக்கலாம்
2. துடைச்சுக்கலாம்
3. ஃபேன் போட்டுக்கலாம்
4. ஏசி வசதி இருந்தா ஆன் பண்ணிக்கலாம்
5. இல்லன்னா வெளியே வராம இருக்கலாம்..
சரிதானே?

Anonymous said...

வியர்வை தாங்க முடியவில்லை .
தண்ணீருக்குள் எப்போதும் கிடக்க வேண்டும் போல் உள்ளது

கண்ணன்

Anonymous said...

இப்போது வெக்கை காலம் தானே . அதுதான் இப்படி இருக்கிறது .


விஷ்வா

Pavi said...

சரிதான் . நீங்கள் சொல்வது.
நன்றி அண்ணாமலையான்.

Pavi said...

ம்ம்ம்ம்ம்ம்ம் குளிர்மையாக இருக்கும் உடம்பு அப்போது தான் .
நன்றி கண்ணன்

Pavi said...

ம்ம்ம்ம்ம்ம் தாங்க முடியவில்லை .
இந்த வெக்கையை .
நன்றி விஷ்வா