Thursday, April 29, 2010
வேறென்ன வேண்டும்
தாய்க்குரிய கடமை
தகப்பனுக்குரிய கடமை
என எல்லாவற்றையும்
உனக்கு செய்து விட்டனர்
உன் பெற்றோர்
இருந்தும் நீ
அவர்களிடம் இன்னும்
எதை எதிர்பார்க்கிறாய்
நீ ஓர் ஆண்மகனாக
இருந்து உன்
பெற்றோருக்கு என்னதான்
செய்தாய் - ஊர் சுற்றினாய்
மற்றையவர்களுடன் சண்டை
பிடித்தாய் - சிகரட்
பததினாய் , மது
அருந்தினாய் இருந்தும்
உனது பெற்றோர் உன்னை
வெறுக்கவில்லை - நீ
இனியாவது அவர்களுக்கு
நல்லது செய் - நல்ல பிள்ளையாக
நடந்து கொள் - எல்லோரையும்
போல நன்றாக வாழ
கற்றுக்கொள் - இனியும்
பெற்றோரை நம்பி
இராமல் உனக்கென்று
ஒரு வேலையை தேடி
சம்பாதித்து உனது குடும்பத்துடன்
சந்தோசமாக இரு - இனியாவது
பெற்றோர் நிம்மதியாக
இருக்கட்டும் - வேறென்ன
வேண்டும் உனக்கு ..............
கேட்ட போதெல்லாம்
உன் பெற்றோர் பணம்
தந்தனர் , படிக்க வைத்தனர் .
இனி வேறென்ன வேண்டும் ???
Subscribe to:
Post Comments (Atom)
8 comments:
நெஞ்சை தொட்ட வரிகள்
கோபமான வரிகள் இங்கே சுகமாய் இருக்கின்றன.
ullaththai ullapadi koori ulleerkal.
mano
ithuthaan nijaththin nilal.
vino
நன்றி மகாராஜன்
நன்றி குமார்
நன்றி வினோ
நன்றி மனோ
Post a Comment