Saturday, November 13, 2010

என்றும் நம் மனதை விட்டு நீங்காத பாடல்

என்றும் எல்லோருக்கும் பிடித்த பாடல்களில் இதுவும் ஒன்று . அருமையான வரிகள் . எனக்கு ரொம்பவும் பிடித்த பாடல்களில் இதுவும் ஒன்று 


படம்: கிழக்கு வாசல்
இசை: இளையராஜா
பாடியவர்: இளையராஜா


அட வீட்டுக்கு வீட்டுக்கு வாசல் படி வேணும்
தெரு கூத்துக்கும் பாட்டுக்கும் தாலக்கட்டி வேணும்
தல வாசல் இல்லா வீடும்
ஒரு தாளம் இல்லா கூத்தும்
ததிகின ததிகின ததிகின தகத்தோம்
(வீட்டுக்கு..)

அலை ஆடிடும் ஆழ்கடல் மட்டும்
அதில் முத்து எடுப்பவன் கஷ்டம்
இந்த ஊருக்கு தெரியாது
உள் மனசுல ஆயிரம் பாரம்
அது பாட்டுல ஓடிடும் தூரம்
இது யாருக்கும் புரியாது

ஒன்னும் இல்ல ரெண்டும் இல்ல
ஆணில்லாம பெண்ணும் இல்ல
துன்பம் இல்ல பேரும் இல்ல
வாசல் இல்லா வீடும்
ஒரு தாளம் இல்லா கூத்தும்
ததிகின ததிகின ததிகின தகத்தோம்
(வீட்டுக்கு..)

புது மாப்பிள்ளை பொண்ணையும் பாரு
ரெண்டு மாடுகள் பூட்டிய ஏரு
என்றும் வாழணும் பல்லாண்டு
ஒரு மல்லிகை மெத்தையை பாரு
அந்த மன்மதன் வித்தையை காட்டு
நான் கேட்கணும் தாலாட்டு

ஆடை இல்லாத உடலும் இல்ல
அலையும் இல்லா கடலும் இல்ல
ஓசை இல்லா மணியும் இல்ல
பாசம் இல்லா மனசும் இல்ல
வாசல் இல்லா வீடும்
ஒரு தாளம் இல்லா கூத்தும்
ததிகின ததிகின ததிகின தகத்தோம்

4 comments:

Anonymous said...

super song ya.


viji

Pavi said...

நன்றி சரவணன்

Pavi said...

நன்றி விஜி

Anonymous said...

ayyo adhu thaalakatti illa "thaalagadhi "