நிலா
நீ காட்டிய
நிலாவை பார்த்தேன்
அப்போதுதான் எனக்கு
உன் நினைவு வந்தது ......
சிறகு
சிறகுகள் எனக்கு
இருந்தால் பறந்திருப்பேன்
ஆனால் நான் சிறகொடிந்த
பறவையாக இருக்கிறேனே .......
மரணம்
பயமாக இருக்கிறது
எப்போது நமக்கு மரணம்
வரும் என்று நினைக்கும் போது
வங்கி
வீட்டில் பணத்தை
சேமித்தேன் களவு
போனது தான் மிச்சம்
ஆனால் வங்கியில் சேமித்தேன்
வட்டியும் சேர்ந்து வந்தது
வயிறு
என் சாண் வயிறுக்கு
எவ்வளவு கஷ்டப்படுகிறோம்
என்று இந்த வயிறுக்கு தெரியுமா ???
6 comments:
குட்டி குட்டி கவிதைகள் அருமை
கவிதைகள் நல்லா இருக்கு. வாழ்த்துக்கள்.
superrrrrrrrrrrrrr
arul
நன்றி தினேஷ்
நன்றி லக்ஷ்மி அம்மா
நன்றி நண்பா அருள்
Post a Comment