இன்பங்கள் பொங்க
சந்தோசங்கள் உண்டாக
கவலைகள் மறந்து
துன்பங்கள் ஓய்ந்து
இனிதாக கொண்டாட
வந்தது தீபாவளி
புதிதாய் திருமணமாகிய
ஜோடிகள் சந்தோசமாக
கொண்டாடுங்கள் இந்த
முதல் தீபாவளி தல தீபாவளி
எல்லோர் மனதிலும்
ஆணவம் , பொறாமை
அகன்று சந்தோசம்
பொங்க இந்த தீபாவளியை
குதூகலத்துடன் கொண்டாடுங்கள் .
6 comments:
happy dipavali pavi with your family
இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.
இனிய தீபாவளி வாழ்த்துக்கள் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும்...
நன்றி சரவணன் .
உங்களுக்கும் எனது தீபாவளி வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்
நன்றி வருண்
உங்களுக்கும் எனது தீபாவளி வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்
நன்றி குமார்
உங்களுக்கும் எனது தீபாவளி வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்
Post a Comment